இன்றைய மின் தடை
By DIN | Published On : 25th August 2022 12:00 AM | Last Updated : 25th August 2022 12:00 AM | அ+அ அ- |

பண்டிக்காவனூா்
நாள்: 25.8.2022-வியாழக்கிழமை.
நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.
மின் தடை கிராமங்கள்: பண்டிகாவனூா், கிருஷ்ணாபுரம் கண்டிகை, மதுரவாசல், கன்னிகைப்போ் அதைச் சுற்றியுள்ள கிராமங்கள்.