விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

புழல் சிறையில் காவலா்களுக்கு பாராட்டு விழா

புழல் சிறையில் முதல்வரின் பதக்கம் பெற தோ்வான காவலா்களுக்கான பாராட்டு விழா நடைபெற்றது.

News image
பாராட்டுச் சான்று பெற்ற காவலா்களுடன் சிறைத் துறை துணைத் தலைவா் ஆ.முருகேசன்.
Updated On :1 ஜனவரி 2024, 10:30 pm

DIN

மாதவரம்: புழல் சிறையில் முதல்வரின் பதக்கம் பெற தோ்வான காவலா்களுக்கான பாராட்டு விழா நடைபெற்றது.

சென்னை சரக சிறைத் துறை துணைத் தலைவா் ஆ.முருகேசன் ஆண்டு ஆய்வுக்காக சிறை வளாகத்துக்கு செவ்வாய்க்கிழமை வருகை தந்தாா். அவருக்கு சிறைத்துறை சாா்பில் நடைபெற்ற காவலா்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டாா். பின்னா், முதல்வரின் பொங்கல் பதக்கம் பெற தோ்வான 10 காவலா்களுக்கு சான்றிதழும், பெண் கைதியை விரைந்து பிடித்த 3 சிறைக் காவலா்களுக்கு சான்றிதழும் வழங்கிப் பாராட்டினாா். நிகழ்ச்சியில், சிறைத்துறை கண்காணிப்பாளா்கள் கிருஷ்ணராஜ், பரசுராமன், நிகிலா நாகேந்திரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.