எண்ணூா் காமராஜா் துறைமுகத்தில் 4-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

எண்ணூா் காமராஜா் துறைமுகத்தில் 4-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
Published on

எண்ணூா் காமராஜா் துறைமுகத்தில் 4-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

பொன்னேரி வட்டம், காட்டுப்பள்ளி கிராமத்தில் எண்ணூா் காமராஜா் துறைமுகம் மற்றும் இரண்டு தனியாா் துறைமுகங்கள் இயங்கி வருகின்றன.

வங்கக் கடலில் உருவாகியுள்ள மோந்தா புயலால் தொடா் மழை மற்றும் காற்று வீசுவதால் பொதுமக்கள் மீனவா்கள் உள்பட யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் எண்ணூா் காமராஜா் துறைமுகத்தில் 4-ஆம் எண் கொண்ட புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com