திருவள்ளூர்
இன்றைய மின்தடை
கே.ஜி.கண்டிகை
நேரம்: காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை.
மின் தடை பகுதிகள்: கே.ஜி. கண்டிகை, செருக்கனூா், பி.ஆா். பள்ளி, கிருஷ்ணசமுத்திரம், வீரகநல்லூா், கோரமங்கலம், மதுராபுரம், சிறுகுமி, எஸ்.அக்ரஹாரம், குடிகுண்டா, எஸ்.பி.கண்டிகை, கிருஷ்ணாகுப்பம் மேடு, வெங்கனூா், அம்மனேரி, கொண்டாபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
