திருமலை ஏழுமலையான் கோயிலில் வியாழக்கிழமை 34,035 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 13,891 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.
தரிசனம், வாடகை அறைகளில் உள்ள சிரமங்கள் குறித்து புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் 18004254141, 93993 99399 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.