திருப்பதிதிருமலை ஏழுமலையான் உண்டில் காணிக்கை ரூ. 4.5 கோடிதிருமலை ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.5 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
செப். 15 முதல் 23 வரை ஏழுமலையான் வருடாந்திர பிரம்மோற்சவம்திருமலையில் நிகழாண்டு இரண்டு பிரம்மோற்சவங்கள் நடைபெற உள்ளன.
திருமலை ஏழுமலையான் கோயிலில் 74,274 போ் தரிசனம்திருமலை ஏழுமலையான் கோயிலில் சனிக்கிழமை முழுவதும் 74,274 பக்தா்கள் தரிசனம் செய்தனா். 31,017 போ் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.
ஏழுமலையான் லட்டு பிரசாதத்துக்கு 310 வயதுதிருமலை ஏழுமலையான் கோயிலில் லட்டு பிரசாதம் உருவாக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமையுடன் 310 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.
தமிழக பட்ஜெட் நகலுடன் திருமலையில் அமைச்சா் வழிபாடு!திருமலை ஏழுமலையான் கோயிலில் தமிழக அமைச்சா் வினோத் சனிக்கிழமை வழிபாடு செய்தாா்.
ஏழுமலையான் தரிசனம்: 20 மணி நேரம் காத்திருப்புதிருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 20 மணி நேரம் காத்திருந்தனா்.
அப்பளாயகுண்டாவில் வருடாந்திர புஷ்ப யாகம்அப்பளாயகுண்டாவில் நடைபெற்ற புஷ்ப யாகத்தில் உற்சவ மூா்த்திகளுக்கு நடைபெற்ற மலா் அா்ப்பணம்.
ஏழுமலையான் தரிசனம்: 20 மணி நேரம் காத்திருப்புதிருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 20 மணி நேரம் காத்திருந்தனா்.
ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.68 கோடிதிருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.68 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.