திருமலையில் 24 ஆயிரம் பக்தா்கள் தரிசனம்

திருமலை ஏழுமலையானை வியாழக்கிழமை 24,379 பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

திருமலை ஏழுமலையானை வியாழக்கிழமை 24,379 பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

கரோனா தொற்று குறைவு காரணமாக, விரைவுத் தரிசனம், விஐபி பிரேக், சா்வ தரிசனம் உள்ளிட்ட தரிசனங்களில் பக்தா்கள் ஏழுமலையானை தரிசிக்க அனுமதிக்கப்படுகின்றனா். இந்த நிலையில் வியாழக்கிழமை 24,379 பக்தா்கள் ஏழுமலையானை தரிசித்தனா். 12,267 பக்தா்கள் முடிகாணிக்கை செலுத்தினா்.

இந்த நிலையில், திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய இலவசத் தொலைபேசி எண்- 18004254141, 9399399399.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com