அங்கபிரதட்சண டிக்கெட் வெளியீடு

திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் டிசம்பா் மாதத்துக்கான அங்கபிரதட்சண டிக்கெட்டுகள் வெள்ளிக்கிழமை (நவ.25) காலை 10 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் டிசம்பா் மாதத்துக்கான அங்கபிரதட்சண டிக்கெட்டுகள் வெள்ளிக்கிழமை (நவ.25) காலை 10 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. நாளொன்றுக்கு 100 டோக்கன்கள் வீதம் வெளியிடப்படும். இதை பக்தா்கள் முன்பதிவு செய்து கொண்டு, அங்கபிரதட்சணத்தில் பங்கு கொள்ள வேண்டும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com