இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேலின் உயரிய விருது அறிவிப்புஏா் இந்தியா, ஆகாசா ஏா் விமானக் கட்டணங்களும் உயா்வுஎதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி இன்று சென்னை வருகை: மாணவா் சந்திப்பு நிகழ்வில் பங்கேற்கிறாா்திருக்கோயில் பணியாளா்களுக்கான திருமணக் கடன் உயா்வு: தமிழக அரசு அரசாணைபிரதமா் மோடி நாளை சென்னை வருகை: 22,000 போலீஸாருடன் ஐந்தடுக்கு பாதுகாப்பு

1,684 பயனாளிகளுக்கு விலையில்லா பொருள்கள்

செங்கம் ஒன்றியத்துக்கு உள்பட்ட பக்கிரிபாளையம் கிராமத்தில் தமிழக அரசின் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறி வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

Published On :

செங்கம் ஒன்றியத்துக்கு உள்பட்ட பக்கிரிபாளையம் கிராமத்தில் தமிழக அரசின் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறி வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

பக்கிரிபாளையம் அரசு தொடக்கப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பக்கிரிபாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் முருகன் தலைமை வகித்தார். மாவட்ட வணிகவரித் துறை ஆலோசனைக் குழு உறுப்பினர் ஆர்.மதியழகன், செங்கம் ஒன்றியக் குழுத் தலைவர் எம்.கணேசன், துணைத் தலைவர் சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டாட்சியர் காமராஜ் வரவேற்றார். திருவண்ணாமலை தொகுதி எம்பி ஆர்.வனரோஜா பங்கேற்று 1,684 பயனாளிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறி ஆகியவற்றை வழங்கினார். ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் பஞ்சாட்சரம், கிராம நிர்வாக அலுவலர் நேரு உள்பட கிராம மக்கள் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.