போளூரில் தொடர் திருட்டில் ஈடுபட்டதாக ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.
போளூர் பேருந்து நிலையம் அருகே காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெயசங்கர் உள்ளிட்ட போலீஸார் திங்கள்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் வந்த நபரை பிடித்துச் சென்று காவல் நிலையத்தில் விசாரித்தனர். இதில், செங்கம் வட்டம், காஞ்சி கிராமத்தைச் சேர்ந்த பாபுலால் பாஷா மகன் ஷாஜகான் (35) என்பதும், அவர் போளூர் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து, ஷாஜகானை கைது செய்த போலீஸார், அவர் அளித்த தகவலின் பேரில், எட்டேகால் பவுன் தங்க நகைகளைப்
பறிமுதல் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கல்லூரி பேருந்து மோதி பெண் உயிரிழப்பு

தேரடி மலம்பட்டி அங்காளம்மன் கோயில் குடமுழுக்கு விழா

சிவகுருநாத சுவாமி கோயிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை

தூய்மைப் பணிகளைத் தனியாருக்கு விடுவதைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


