தொழுநோய் விழிப்புணர்வுக் கூட்டம்

செங்கம் துக்காப்பேட்டையில் உள்ள சுவாமி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அரட்டவாடி ஆரம்ப சுகாதார நிலையம் சார்பி
Updated on
1 min read


செங்கம் துக்காப்பேட்டையில் உள்ள சுவாமி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அரட்டவாடி ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், தொழு நோய் குறித்த விழிப்புணர்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது .
இதில், மருத்துவர்கள், சுகாதார ஆய்வாளர்கள் கலந்துகொண்டு தொழுநோயின் அறிகுறிகள் குறித்தும், தொழுநோய்க்கான சிகிச்சை முறைகள் குறித்தும் மாணவர்களிடையே 
விளக்கிக் கூறினர். நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com