செப்டம்பர் 12 மின் தடை
By DIN | Published On : 11th September 2019 09:26 AM | Last Updated : 11th September 2019 09:26 AM | அ+அ அ- |

ராஜந்தாங்கல்
நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.
இடங்கள்: ராஜந்தாங்கல், கொளத்தூர், சாணிப்பூண்டி, கீழ்கரிப்பூர், இசுக்கழி காட்டேரி, அண்டம்பள்ளம், ஆனானந்தல், மதுராம்பட்டு, கோணலூர், நாடழகானந்தல், கெங்கம்பட்டு, செல்லங்குப்பம், காட்டுமலையனூர், பொலக்குணம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்கள்.
தண்டராம்பட்டு
நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.
இடங்கள்: தண்டராம்பட்டு, ராதாபுரம், தாழனோடை, தென்முடியனூர், தானிப்பாடி, சாத்தனூர், கொட்டையூர், மலையனூர் செக்கடி, பெருங்குளத்தூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்கள்.