காலமானார் மங்களம்
By DIN | Published On : 29th September 2019 05:38 AM | Last Updated : 29th September 2019 05:38 AM | அ+அ அ- |

திருவண்ணாமலை ஆ.நடேச சாஸ்திரி துணிக்கடையின் உரிமையாளர் ஆ.பா.வெங்கடரமணனின் தாயாரும், மறைந்த பாலசுப்பிரமணியத்தின் மனைவியுமான மங்களம் (90) சனிக்கிழமை அதிகாலை (செப். 28) காலமானார். அவருக்கு தினமணி சென்னை பதிப்பின் உதவி ஆசிரியர் சி. பிரவீண்குமாரின் தாயார் கலாவதி உள்பட 7 மகள்களும், இரு மகன்களும் உள்ளனர்.
அன்னாரது இறுதிச் சடங்குகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. தொடர்புக்கு: 95661 76012.