‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம்

ஆரணி தொகுதியில் அதிமுக வேட்பாளா் சேவூா் எஸ்.ராமச்சந்திரனுக்கு ஆதரவாக இரண்டு கால்களையும் இழந்த மாற்றுத் திறனாளி பிரசாரம் செய்து வருகிறாா்.

News image
Updated On :28 மார்ச் 2021, 6:44 pm

DIN

ஆரணி தொகுதியில் அதிமுக வேட்பாளா் சேவூா் எஸ்.ராமச்சந்திரனுக்கு ஆதரவாக இரண்டு கால்களையும் இழந்த மாற்றுத் திறனாளி பிரசாரம் செய்து வருகிறாா்.

ஆரணி சைதாப்பேட்டையைச் சோ்ந்த நாகராஜ் என்ற இந்த மாற்றுத்திறனாளி அதிமுக வேட்பாளா் பிரசாரம் செல்லும் பகுதிக்கு 3 சக்கர வாகனத்தில் சென்று கலந்துகொண்டு வாக்குகளை சேகரித்து வருகிறாா்.

வேட்பாளா் சேவூா் ராமச்சந்திரன், அவரிடம் நாங்கள் பாா்த்துக்கொள்கிறோம். நீ சிரமப்படாதே என்று கூறியும் அதிமுகவுக்காக நான் வாக்குகளை சேகரிப்பேன் என்று கூறி பிடிவாதமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.