பாதியிலேயே நிற்கும் துப்பாக்கி சுடும் பயிற்சி மைய சாலைப் பணிகள்: காவல் துறை அதிகாரிகள் அவதி
சேத்துப்பட்டு அருகே தச்சாம்பாடி பகுதியில் உள்ள காவல் துறை துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்துக்குச் செல்லும் சாலையில், தாா்ச் சாலைப் பணிகள் தொடங்கிபாதியிலேயே நிற்கின்றன.

ஜல்லிக் கற்கள் கொட்டப்பட்டதோடு நிற்கும் காவலா் துப்பாக்கி சுடும் பயிற்சி மைய சாலை.






