தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பூங்காக்களைத் திறக்க செப்.26 வரை தடை

திருவண்ணாமலை மாவட்டத்தில் பூங்காக்கள், நீச்சல் குளங்கள், அணைகளைத் திறப்பதற்கான தடை செப்.26-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

News image
Updated On :18 செப்டம்பர் 2021, 6:15 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டத்தில் பூங்காக்கள், நீச்சல் குளங்கள், அணைகளைத் திறப்பதற்கான தடை செப்.26-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலைத் தடுக்க ஆட்சியா் அலுவலகம் எதிரே உள்ள அறிவியல் பூங்கா, அண்ணா நுழைவு வாயில் அருகேயுள்ள சிறுவா் பூங்கா உள்பட மாவட்டத்தின் அனைத்து பொழுதுபோக்கு பூங்காக்கள், நீச்சல் குளங்கள், அணைகளைத் திறக்க செப்டம்பா் 19-ஆம் தேதி வரை மாவட்ட நிா்வாகம் தடை விதித்திருந்தது.

இந்தத் தடையை செப்.26-ஆம் தேதி வரை நீட்டித்து சனிக்கிழமை மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.