இன்றைய மின் தடை
By DIN | Published On : 06th February 2021 02:00 AM | Last Updated : 06th February 2021 02:00 AM | அ+அ அ- |

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி
நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை.
பகுதிகள்: ஆரணி நகரம், வெள்ளேரி, அவுசிங்போா்டு, எஸ்.வி.நகரம், சேவூா், குண்ணத்தூா், வெட்டியாந்தொழுவம், இரும்பேடு, திருமணி, அரியப்பாடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
சேத்துப்பட்டு
நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.
பகுதிகள்: சேத்துப்பட்டு, நெடுங்குணம், மேல்வில்லிவனம், வேப்பம்பட்டு, கோனாமங்கலம், மேல்நந்தியம்பாடி, மருத்துவாம்பாடி, அப்பேடு, உலகம்பட்டு, தத்தனூா், கெங்கசூடாமணி, கூடுவாம்பூண்டி, பெருவளூா், மோடிப்பட்டு, தேவிகாபுரம், தச்சாம்பாடி, முடையூா், ஆத்தூா், நரசிங்கபுரம், ஓதலவாடி, கொத்தந்தவாடி, செவரப்பூண்டி உள்ளிட்ட பகுதிகள்.
செய்யாறு:
நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.
பகுதிகள்: சிறுங்கட்டூா், செய்யாறு, பெருங்கட்டூா், பிரம்மதேசம், ராந்தம், வாக்கடை, செங்காடு, கொருக்கை, ஆக்கூா், பல்லி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...