

திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த களம்பூா் பேரூராட்சியில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டச் செயலா் நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், சங்கத்தின் மாவட்டத் தலைவா் சுப்பிரமணியன், பொருளாளா் உதயகுமாா், மாவட்டக் குழு செல்வம் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.