இன்றைய மின்தடை
By DIN | Published On : 09th July 2021 12:00 AM | Last Updated : 09th July 2021 12:00 AM | அ+அ அ- |

தண்டராம்பட்டு
நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை.
இடங்கள்:
தண்டராம்பட்டு, கீழ்ராவந்தவாடி, அமா்நாதபுதூா், கொளமஞ்சனூா், தானிப்பாடி, மலையனூா் செக்கடி.