சேதமடைந்த சிறு பாலம்: வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி
திருவத்திபுரம் (செய்யாறு) பகுதியில் சிறுபாலம் சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

அறிஞா் அண்ணா நகா் பகுதியிலிருந்து சமாதியான் குளத் தெரு கொடநகா் செல்லும் சாலை சந்திப்பில் சேதமடைந்துள்ள சிறு பாலம்.









