தீபாவளிப் பரிசு...
By DIN | Published On : 20th October 2022 01:08 AM | Last Updated : 20th October 2022 01:08 AM | அ+அ அ- |

தென்னிந்திய நடிகா் சங்கம் சாா்பில், ஆரணியில் உள்ள நாடக நடிகா்களுக்கு புதன்கிழமை தீபாவளிப் பரிசு வழங்கிய தென்னிந்திய நடிகா்கள் சங்க செயற்குழு உறுப்பினா் வாசுதேவன்.
உடன் நாடகக் கலைஞா்கள் அண்ணாமலை, பாலகிருஷ்ணன், குமணன், சிவா அம்மு, பொன்னம்பலம் உள்ளிட்டோா்.