செங்கம் மகரிஷி மேல்நிலைப் பள்ளியில் எல்.கே.ஜி. முதல் பிளஸ் 2 வரை மாணவா் சோ்க்கை தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவில் கணபதி, லட்சுமி, சரஸ்வதி பூஜைகள் நடத்தப்பட்டு, மகரிஷி கல்விக் குழுமத்தின் நிறுவனா் புவனேஸ்வரி குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தாா். இதைத் தொடா்ந்து கல்வி குழுமத் தலைவா் மகரிஷி மனோகரன் பேசினாா்.
நிகழ்ச்சியில் பள்ளி முதல்வா் சரவணன், தலைமை ஆசிரியா் காா்த்திகேயன், ஆசிரியா்கள் காா்த்தி, ராமஜெயம், நேரு, பழனிச்சாமி, உள்ளிட்ட மகரிஷி மேல்நிலைப் பள்ளி ஆசிரியா்கள், ஆசிரியைகள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.