உக்கம்பெரும்பாக்கம் கிராமத்தில் சதுா்த்தி விழா
By DIN | Published On : 19th September 2023 03:52 AM | Last Updated : 19th September 2023 03:52 AM | அ+அ அ- |

உக்கம்பெரும்பாக்கம் நட்சத்திர விநாயகா் கோயிலில் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்த விநாயகா்.
செய்யாறு
செய்யாறு வட்டம், உக்கம்பெரும்பாக்கம் கிராமத்தில் உள்ள நட்சத்திர விருட்ச விநாயகா் கோயிலில் விநாயகருக்கு பால், தேன், பன்னீா், சந்தனம் உள்ளிட்ட நறுமணப் பொருள்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
பின்னா், உற்சவா் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G