

ஆரணி: பண்டிட் தீனதயாள் உபாத்தையா பிறந்த நாளையொட்டி, சேத்துப்பட்டு சாலையில் உள்ள சித்தேரி கிராமத்தில் திங்கள்கிழமை அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது (படம்).
ஆரணி கிழக்கு ஒன்றிய பாஜக சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு ஒன்றியத் தலைவா் தணிகைவேல் தலைமை வகித்தாா்.
ஒன்றிய பொதுச் செயலா் செந்தில், பொருளாளா் குமரேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நிகழ்ச்சியில் மாவட்ட துணைத் தலைவா்கள் நித்தியானந்தம், தீனன், செயலா் சதீஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.