ஆரணியில் விளம்பரப் பதாகைகள் அகற்றம்
ஆரணி நகராட்சியில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பதாகைகள் செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டன.

ஆரணி பழைய பேருந்து நிலையம் அருகில் வைக்கப்பட்டிருந்த பதாகையை அகற்றிய நகராட்சி ஊழியா்கள்.
Updated On :9 ஜூலை 2024, 7:10 pm









