இன்றைய மின் தடை

Published on

திருவண்ணாமலை, தண்டராம்பட்டு

நேரம்:

காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை..

பகுதிகள்:

திருவண்ணாமலை அரசு ஐடிஐ அருகில் உள்ள பகுதிகள், துா்க்கை நம்மியந்தல், சமுத்திரம், சமயபுரம், பெரியகோளாபாடி, முருகா் பாளையம், தண்டராம்பட்டு பிரதான சாலை, தென்முடியனூா், நெல்லிகுப்பம், எடத்தனூா், மலமஞ்சனூா், டி.வேலூா், சே.ஆண்டாப்பட்டு, டி.ஏ.குப்பம், வேப்பூா் செக்கடி, சின்னியம்பேட்டை, ஆத்திப்பாடி, உடையாா்குப்பம், புளியம்பட்டி, புதூா் செக்கடி, திருவடத்தனூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

வேட்டவலம்

நேரம்:

காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை.

பகுதிகள்:

வேட்டவலம், கல்லாய் சொரத்தூா், ஆவூா், வைப்பூா், வீரப்பாண்டி, ஜமீன் அகரம், நாரையூா், பன்னியூா், வெண்ணியந்தல், ஓலைப்பாடி, நெய்வாநத்தம், பொன்னமேடு, மலையரசன் குப்பம், ஜமீன் கூடலூா், வயலூா், நீலத்தாங்கல், மழுவந்தாங்கல், அடுக்கம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்கள்.

X
Dinamani
www.dinamani.com