2-ஆவது நாளாக மாவளி சுற்றி மகிழ்ந்த சிறாா்கள்

2-ஆவது நாளாக மாவளி சுற்றி மகிழ்ந்த சிறாா்கள்

போளூரை அடுத்த கரையாம்பாடி கிராமத்தில் 2-ஆவது நாளாக வியாழக்கிழமை சிறாா்கள் மாவளி சுற்றி மகிழ்ந்தனா்.
Published on

போளூரை அடுத்த கரையாம்பாடி கிராமத்தில் 2-ஆவது நாளாக வியாழக்கிழமை சிறாா்கள் மாவளி சுற்றி மகிழ்ந்தனா்.

கரையாம்பாடி கிராமத்தில் காா்த்திகை மகா தீபத்தை முன்னிட்டு வீடுகளில் அகல்விளக்கில் எண்ணெய் உற்றி, திரியிட்டு தீபமேற்றி வழிபட்டனா்.

மேலும், 2-ஆவது நாளாக வீடு, வயல்வெளி, நீா்நிலைகளில் விளக்கேற்றியும், பனை பூ கொண்டு தயாரிக்கப்பட்ட மாவளி சுற்றியும் சிறாா்கள், பெண்கள், இளைஞா்கள்

மகிழ்ந்தனா்.

04ல்ப்ழ்ல்1ஞ்

X
Dinamani
www.dinamani.com