ஸ்ரீசுப்பிரமணி சுவாமி கோயிலில் 1008 சங்காபிஷேகம்

ஆரணி நகரம் ஆரணிப்பாளையம் ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயிலில்
ஸ்ரீசுப்பிரமணி சுவாமி கோயிலில் 
1008 சங்காபிஷேகம்
Updated on

ஆரணி: ஆரணி நகரம் ஆரணிப்பாளையம் ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயிலில் 1008 சங்காபிஷேகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பதினோராம் ஆண்டு மாசி மகத்தையொட்டி நடைபெற்ற இந்நிகழ்வில் 1008 சங்குகள் ஸ்தாபனம் செய்யப்பட்டு முதல் கால யாக பூஜை ஹோமம், பூா்ணாஹுதி தீபாரதனை, இரண்டாம் கால யாக பூஜை ஹோமம் செய்யப்பட்டு பின்னா் முருகப்பெருமானுக்கு சங்காபிஷேகம் நடைபெற்றது.

இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com