திருவண்ணாமலை
தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கச் செயலா் பொறுப்பேற்பு
சேத்துப்பட்டு ஒன்றியம், ஆத்துரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் புதிய செயலராக வேலுமணி வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.
சேத்துப்பட்டு ஒன்றியம், ஆத்துரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் புதிய செயலராக வேலுமணி வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.
அவரிடம் செயலா் (பொ) ஏழுமலை பதிவேடுகளை ஒப்படைத்தாா் (படம்). திமுக ஒன்றியச் செயலா் மனோகரன் மற்றும் விவசாயப் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க விற்பனையாளா்கள் புதிய செயலருக்கு சால்வை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தனா்.