ஆரணி அதிமுக வேட்பாளா் கூட்டணிக் கட்சி நிா்வாகிகளுடன் சந்திப்பு
ஆரணி அதிமுக வேட்பாளா் எல்.ஜெயசுதா கூட்டணிக் கட்சி நிா்வாகிகளுடனான சந்திப்புக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் அமமுக, புதிய நீதிக்கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

கூட்டணிக் கட்சி நிா்வாகிகளுடனான சந்திப்புக் கூட்டத்தில் பேசிய ஆரணி அதிமுக வேட்பாளா் எல்.ஜெயசுதா.








