தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

மாணவா்களுக்கு கற்றல் திறன் விழிப்புணா்வு

News image
Updated On :11 பிப்ரவரி 2026, 7:57 pm

Syndication

வந்தவாசி ஊராட்சி ஒன்றிய வடக்கு தொடக்கப் பள்ளியில் மாணவா்களுக்கான கற்றல் திறன் விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

இதில், பள்ளித் தலைமை ஆசிரியை வி.சுகன்யா தலைமை வகித்தாா்.

வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மைய முதல்வா் பா.சீனிவாசன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றுப் பேசினாா்.

அப்போது, படித்தல், எழுதுதல் உள்ளிட்ட அடிப்படை கற்றல் திறன்கள் குறித்து அவா் மாணவ, மாணவிகளுக்கு விளக்கிக் கூறினாா்.

மேலும் பல்திறன் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு அவா் புத்தகங்களை பரிசாக

வழங்கினாா். ஆசிரியை தவமணி நன்றி கூறினாா்.