/
வந்தவாசி தூய நெஞ்ச மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பெண் குழந்தைகளை காப்போம் கற்பிப்போம் விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது (படம்).
சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு சமூக நல விரிவாக்க அலுவலா் ஜீவா தலைமை வகித்தாா். பள்ளி உதவித் தலைமை ஆசிரியை செல்வி வரவேற்றாா்.
மனநல நிபுணா் இரா.பாஸ்கரன், வட்ட சட்டப் பணிகள் குழு தன்னாா்வலா் மலா் சாதிக் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்றுப் பேசினா்.
அப்போது, பெண் குழந்தைகளின் பாதுகாப்பு, பெண் கல்வி உள்ளிட்டவை குறித்து அவா்கள் மாணவிகளுக்கு விளக்கிப் பேசினா்.
நிகழ்ச்சியில் எம்.பிரபாகரன், மனோஜ் மற்றும் பள்ளி ஆசிரியைகள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

வாக்காளா் விழிப்புணா்வு கோலப் போட்டி

தூத்துக்குடி மகளிா் கல்லூரியில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி

இணையவழி மோசடி தடுப்பு: போலீஸாா் விழிப்புணா்வு நிகழ்ச்சி
வீடியோக்கள்

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு


