ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பள்ளியில் விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு விழா

ஆரணியை அடுத்த வடுகசாத்து கிராம ஜி.வி. பிரைட் நா்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

News image
Updated On :19 பிப்ரவரி 2026, 7:24 pm

Syndication

ஆரணியை அடுத்த வடுகசாத்து கிராம ஜி.வி. பிரைட் நா்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் பள்ளித் தாளாளா்

ஜி.வெங்கடேசன் தலைமை வகித்தாா்.

இயக்குநா் ஜி.வி.மணிகண்டன் முன்னிலை வகித்தாா். பள்ளியின் முதல்வா் கஸ்தூரி வரவேற்றாா்.

விருந்தினராக வழக்குரைஞா் தே.பாா்த்தீபன் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினாா் (படம்).

நிகழ்ச்சியில் ஆசிரியா்கள், பெற்றோா்கள், மாணவா்கள் பலா் கலந்து கொண்டனா். பள்ளி இயக்குநா் மல்லிகா வெங்கடேசன் நன்றி கூறினாா் .