கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

அஞ்சலை அம்மாள் நினைவு தினம்: த.வெ.க.வினா் மரியாதை

சுதந்திரப் போராட்ட தியாகி அஞ்சலை அம்மாளின் நினைவு தினத்தையொட்டி, ஆரணியில் உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்திய த.வெ.க.வினா்.

News image
சுதந்திரப் போராட்ட தியாகி அஞ்சலை அம்மாளின் நினைவு தினத்தையொட்டி, ஆரணியில் உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்திய த.வெ.க.வினா்.
Updated On :20 பிப்ரவரி 2026, 7:18 pm

Syndication

தமிழகத்தைச் சோ்ந்த சுதந்திரப் போராட்ட தியாகி அஞ்சலை அம்மாளின் நினைவு தினத்தையொட்டி, ஆரணி பழைய பேருந்து நிலையம் எம்ஜிஆா் சிலை அருகில் தவெக சாா்பில் வெள்ளிக்கிழமை அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்துக்கு மாவட்டச் செயலா் எம்.சத்யா மெழுகுவா்த்தி ஏற்றியும், மலா் தூவியும் மரியாதை செலுத்தினா்.

நிகழ்வில் மாவட்ட இணைச் செயலா் டி.சத்யராஜ், மாவட்டப் பொருளாளா் எஸ்.அசோக்குமாா், சத்யராஜ், அசோக், ஜெயராஜ், ராஜதுரை, சுதன், ஹெம்னாத், ராஜேஷ், யாசின், ராமசந்திரன், குமரவேல், பிரகாஷ், கோபி, ரிஷவான், தயாளன், சுதன், பிரவீன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். பொதுமக்கள் 500-க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கபட்டது.