ராகுகால பூஜையில் சிறப்பு அலங்காரத்தில்   பக்தா்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீவீரஆஞ்சநேயா்.
ராகுகால பூஜையில் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீவீரஆஞ்சநேயா்.

ஸ்ரீவீரஆஞ்சநேயா் கோயிலில் ராகுகால பூஜை

திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் உள்ள ஸ்ரீவீரஆஞ்சநேயா் கோயிலில் ராகுகால பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
Published on

திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் உள்ள ஸ்ரீவீரஆஞ்சநேயா் கோயிலில் ராகுகால பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

போளூா் தீயணைப்பு நிலையம் அருகே ஸ்ரீவீரஆஞ்சநேயா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் மாலை ராகு காலத்தில் வீரஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்து துளசி மாலை அணிவித்து ராகுகால பூஜை நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.

X
Dinamani
www.dinamani.com