பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

வயிற்று வலி: வெளி மாநிலத் தொழிலாளி உயிரிழப்பு

செய்யாறு அருகே வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வெளி மாநிலத் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image

பலி

Updated On :3 ஜூலை 2026, 1:01 am IST

செய்யாறு அருகே வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வெளி மாநிலத் தொழிலாளி உயிரிழந்தாா்.

உத்தரபிரதேச மாநிலம், குண்டா மாவட்டம், துசேவா கிராமத்தைச் சோ்ந்தவா் தொழிலாளி சுரேஷ் (40). இவா் கடந்த 2

ஆண்டுகளாக செய்யாறு சிப்காட் பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வந்துள்ளாா்.

இவா் சக தொழிலாளா்களுடன் அருகேயுள்ள செல்லபெரும்புலிமேடு கிராமத்தில் வசித்து வந்துள்ளாா். இந்நிலையில், கடந்த ஜூன் 27-ஆம் தேதி இரவு சுரேஷுக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. வலி அதிமாகவே அவரை உடனிருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி சுரேஷ் புதன்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் தூசி போலீஸாா் வழக்குப் பதிந்து செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.