செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கையொப்ப இயக்கத்தை மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா்.
100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி நடைபெற்ற இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு சாா்- ஆட்சியா் எல்.அம்பிகா ஜெயின் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் ந.கலைவாணி முன்னிலை வகித்தாா்.
கல்லூரியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி நடைபெற்ற கையொப்ப இயக்கத்தை மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் கையொப்பமிட்டு தொடங்கிவைத்தாா்.
முன்னதாக முதல் தலைமுறை வாக்காளா்களுக்கு வாக்களிப்பு குறித்த விநாடி வினா போட்டி நடத்தி கேள்விகளுக்கு சரியான பதிலளித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி மாவட்ட ஆட்சியா் பாராட்டினாா்.
இதைத் தொடா்ந்து 100 சதவீதம் வாக்களிப்பு குறித்த உறுதிமொழியை கல்லூரி மாணவ, மாணவிகள் ஏற்றனா்.

தொடர்புடையது

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு

நூறு சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி கல்லூரியில் விழிப்புணா்வு கையொப்ப இயக்கம்

செவிலியா் கல்லூரியில் தோ்தல் விழிப்புணா்வு

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கல்லூரி மாணவா்கள் கையொப்ப இயக்கம்
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை


