பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!புதுச்சேரி தற்காலிக பேரவைத் தலைவர் அன்பழகன் முதல்வர் விஜய்யுடன் பிஎம்டபிள்யூ, யமஹா நிறுவன தலைவர்கள் சந்திப்பு!பெட்ரோல், டீசல் விற்பனை வரியை தவெக அரசு குறைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!4 ஆண்டுகளுக்கு பின் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை! என்னவெல்லாம் விலை உயரும்?இபிஎஸ் அழைத்தால் பேசத் தயார்! எஸ்.பி. வேலுமணிபினராயி விஜயனுடன் கேரள முதல்வர் (தேர்வு) வி.டி. சதீசன் சந்திப்பு!
/

மகளிர் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்

பேர்ணாம்பட்டில் மகளிர் காங்கிரஸ் சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

Updated On :19 ஏப்ரல் 2018, 1:16 am IST

பேர்ணாம்பட்டில் மகளிர் காங்கிரஸ் சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
பெண்கள் மீதான வன்கொடுமைகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசைக் கண்டித்தும், காஷ்மீரில் வன்புணர்ச்சி செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமி ஆசிபா மரணத்துக்கு நீதிகேட்டும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வட்டாட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் தேவகிராணி தலைமை வகித்தார். மாநில மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலர் கிருஷ்ணவேணி, நகரத் தலைவர் சுரேஷ்குமார், நிர்வாகிகள் சினேகா, மகேஸ்வரி, வரலட்சுமி, மணியம்மாள், செல்வகுமார், ராஜேந்திரன், பெரியதம்பி, திமுக பேச்சாளர் ராஜேந்திரபிரசாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.