அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ஆம்பூர் அருகே நாய்களால் கடிபட்ட மான் மீட்பு

ஆம்பூர் அருகே நாய்களால் விரட்டிக் கடிக்கப்பட்ட மானை பொதுமக்கள் திங்கள்கிழமை மீட்டனர்.

News image
Updated On :14 மே 2018, 6:19 pm

DIN

ஆம்பூர் அருகே நாய்களால் விரட்டிக் கடிக்கப்பட்ட மானை பொதுமக்கள் திங்கள்கிழமை மீட்டனர்.
ஆம்பூர் அருகே பச்சகுப்பம் கிராமத்தருகே உள்ள சாணாங்குப்பம் காப்புக் காட்டிலிருந்த்து, மான் ஒன்று வழி தவறி பச்சகுப்பம் கிராமத்துக்கு வந்தது.
அதனை தெரு நாய்கள் விரட்டிக் கடித்துள்ளன. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் நாய்களை விரட்டிவிட்டு, மானை மீட்டனர். தகவலறிந்த ஆம்பூர் வனத் துறையினர் மானுக்கு, சிகிச்சை அளித்து, வனத்துக்குள் விட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.