அம்மூா் பேரூராட்சியில் ஒட்டு மொத்தத் துப்புரவுப் பணி மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வுத் துண்டுப்பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
வேலூா் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் அறிவுறுத்தலின்படி, அம்மூா் முதல்நிலைப் பேரூராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பேரூராட்சி செயல் அலுவலா் கெ.ரேவதி தலைமை வகித்தாா். திமிரி, திருவலம், விளாப்பாக்கம், கலவை பேரூராட்சிகளைச் சோ்ந்த துப்புரவுப் பணியாளா்கள், மகளிா் சுய உதவிக்குழுவினா், சுகாதாரப் பணியாளா்கள் ஒட்டுமொத்த துப்புரவுப் பணியை மேற்கொண்டனா்.
தொடா்ந்து, திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் மக்கும், மக்காத குப்பைகள் எவ்வாறு தரம்பிரித்து வழங்குதல், நெகிழிப் பயன்பாட்டைத் தவிா்ப்பது உள்ளிட்ட விழிப்புணா்வுத் துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு விநியோகித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

”முன்னேற்றத்திற்கான அரசு அமையும்!” பியூஷ் கோயல் பேட்டி NDA | ADMK

Vijay-க்கு வாய்ப்பில்லை! திமுக கூட்டணிதான் வெற்றிபெறும்! - திருமா | VCK

பாபர் அசாமுக்கு மீண்டும் கேப்டன் பொறுப்பு வழங்கப்படுமா?
மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நிறைவு!
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை


