அரக்கோணத்தில் அமமுக செயல் வீரர்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அமமுக அமைப்புச் செயலரும் முன்னாள் எம்.பி.யுமான சி.கோபால் சிறப்புரையாற்றினார். அரக்கோணம் மக்களவைத் தொகுதி வேட்பாளர் என்.ஜி.பார்த்திபன், அமைப்புச் செயலர் வாசுதேவன், அரக்கோணம் நகரச் செயலர் கண்ணதாசன், ஒன்றியச் செயலர்கள் (அரக்கோணம்) துளசிராமன், (நெமிலி) கோ.சி.மணிவண்ணன், மாவட்ட நிர்வாகி டேவிட் ஜெகதீசன், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணிச் செயலர் கன்னியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.