ஜூன் 15 மின் தடை
By DIN | Published On : 14th June 2019 06:38 AM | Last Updated : 14th June 2019 06:38 AM | அ+அ அ- |

விண்ணமங்கலம்
நாள்: 15.6.2019
நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை
மின் தடைப் பகுதிகள்: விண்ணமங்கலம், நாச்சார்குப்பம், பெரியாங்குப்பம், கன்னடிகுப்பம், வீராங்குப்பம், குமாரமங்கலம், கரும்பூர், கதவாளம், அரங்கல்துருகம், மேல்சாணாங்குப்பம், மணியாரகுப்பம், மலையாம்பட்டு, தென்னம்பட்டு, மின்னூர், மாராப்பட்டு, செங்கிலிகுப்பம், கிரிசமுத்திரம், வடசேரி, மேல்குப்பம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
பேர்ணாம்பட்டு, பரவக்கல், சின்னவரிகம்
பேர்ணாம்பட்டு, பாலூர், ஓம்குப்பம், கொத்தூர், குண்டலப்பள்ளி, சாத்கர், ஏரிகுத்தி, எருக்கம்பட்டு, பத்தரபல்லி, பரவக்கல், கார்கூர், மோர்தானா, மீனூர், குளித்திகை, சின்னவரிகம், துத்திப்பட்டு, பெரியவரிகம், உமராபாத், மிட்டாளம், நரியம்பட்டு, அழிஞ்சிகுப்பம், சாத்தம்பாக்கம், ராஜக்கல், புதூர், எர்த்தாங்கல், நலங்காநல்லூர், மொரசபல்லி, டி.டி. மோட்டூர், கமலாபுரம், சேம்பள்ளி, உப்பரபல்லி, தட்டப்பாறை, மூங்கப்பட்டு, ஜிட்டபல்லி, கொட்டாரமடுகு, தானங்குட்டை, சின்னலப்பல்லி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
வாணியம்பாடி
வாணியம்பாடி நகரம், உதயேந்திரம், திகுவாபாளையம், நெக்குந்தி, கலந்திரா, பொன்னேரி, ஏலகிரிமலை, வள்ளிப்பட்டு, கொத்தகோட்டை, பெருமாள்பேட்டை, வளையாம்பட்டு, கேதாண்டப்பட்டி, ராமநாயக்கன்பட்டி, திம்மாம்பேட்டை, இடையம்பட்டி, அம்பலூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
நாட்டறம்பள்ளி
நாட்டறம்பள்ளி, பச்சூர், கொத்தூர், கத்தாரி, மல்லகுண்டா, தாசிரியப்பனூர், பள்ளத்தூர், நாராயணபுரம், தும்பேரி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
ஆலங்காயம்
ஆலங்காயம், நிம்மியம்பட்டு, பூங்குளம், காவலூர், வெள்ளக்குட்டை, மிட்டூர், ஆண்டியப்பனூர், மரிமானிக்குப்பம், ஓமகுப்பம், ஜமனமரத்தூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
கலவை
நேரம்: காலை 9 மணி முதல் 2 மணி வரை
கலவை, வளையாத்தூர், பாப்பேரி, மேச்சேரி, அரும்பாக்கம், சென்னசமுத்திரம், குட்டியம், மழையூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.