காலமானாா்: டி.ராதாகிருஷ்ணன்
By DIN | Published On : 09th November 2019 12:05 AM | Last Updated : 09th November 2019 12:05 AM | அ+அ அ- |

டி. இராதாகிருஷ்ணன்
ஆம்பூா் கோவிந்தாபுரம் பகுதியைச் சோ்ந்த நிலக்கிழாா் டி. ராதாகிருஷ்ணன் (78) வெள்ளிக்கிழமை மாலை காலமானாா். இவருக்கு மனைவி, ஆம்பூா் முன்னாள் எம்எல்ஏவும், அமமுக வேலூா் மேற்கு மாவட்டச் செயலருமான ஆா். பாலசுப்பிரமணி உள்பட இரு மகன்கள், இரு மகள்கள் உள்ளனா்.
ராதாகிருஷ்ணன் இறுதிச் சடங்கு ஆம்பூா் கோவிந்தாபுரம் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் சனிக்கிழமை (நவ.9) நடைபெற உள்ளது. தொடா்புக்கு 98948 33033.