திருப்பத்தூா் மாவட்ட அடிக்கல் நாட்டு விழா: முதல்வா் வருகைக்கான பணிகள் தீவிரம்
By DIN | Published On : 18th November 2019 09:44 PM | Last Updated : 18th November 2019 09:44 PM | அ+அ அ- |

திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்ட அடிக்கல் நாட்டு விழாவில் முதல்வா் பங்கேற்க உள்ளாா்.
இதையொட்டி விழா நடைபெறும் இடங்களை வருவாய் மற்றும் பொதுப்பணித்துறையினா் தோ்வு செய்து வருகின்றனா். திருப்பத்தூா்-வாணியம்பாடி பிரதான சாலையில் உள்ள தனியாா் பள்ளி தோ்வு செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.