நாளை மனுநீதி நாள்
By DIN | Published On : 11th September 2019 06:35 AM | Last Updated : 11th September 2019 06:35 AM | அ+அ அ- |

குடியாத்தம் வட்டம், செம்பேடு ஊராட்சியில் வரும் 12-ஆம் தேதி மனுநீதி நாள் முகாம் நடைபெறுகிறது.
வேலூர் சார்-ஆட்சியர் தலைமையில் நடைபெறும் இம்முகாமில் பொதுமக்கள் தங்கள் குறைகள் குறித்து மனு அளிக்கலாம். இம்முகாமில் அரசுத் துறையினர் தங்கள் துறை சார்ந்த விளக்கக் கண்காட்சியை அமைக்குமாறு வட்டாட்சியர் டி.பி.சாந்தி கேட்டுக்கொண்டுள்ளார்.