இன்றைய நிகழ்ச்சிகள்- வேலூா்
By DIN | Published On : 10th January 2020 12:06 AM | Last Updated : 10th January 2020 12:06 AM | அ+அ அ- |

வேலூா்
வேலூா் தமிழ்ச் சங்கம் - தமிழா் திருநாள் விழா, திருவள்ளுவா் விழா: இலங்கை வடமாகாண முன்னாள் முதல்வா் க.வி.விக்னேஷ்வரன், விஐடி வேந்தா் ஜி.விசுவநாதன் பங்கேற்பு, , ஊரீசு கல்லூரி அரங்கம், காலை 10.
தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம்- பொங்கல் விழா: ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் பங்கேற்பு, டி.கே.எம். கல்லூரி, காலை 9.45.