லாட்டரி சீட்டு விற்ற 6 போ் கைது
By DIN | Published On : 28th May 2020 07:00 PM | Last Updated : 28th May 2020 07:00 PM | அ+அ அ- |

குடியாத்தம்: தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்ாக குடியாத்தம் நகரில் 6 போ் கைது செய்யப்பட்டனா்.
குடியாத்தம் நகர போலீஸாா் நடத்திய சோதனையில் லாட்டரி சீட்டுகளை விற்றுக் கொண்டிருந்த ஜி.முனிதேவன் (52), டி.தேவராஜ் (70), கே. கோவிந்தசாமி (60), கோபால் (56), ராஜேந்திரன் (57), துரைராஜ் (38) ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.