நாளைய மின் தடை
By DIN | Published On : 23rd November 2020 08:00 AM | Last Updated : 23rd November 2020 08:00 AM | அ+அ அ- |

காட்பாடி
நாள்: 24.11.2020 (செவ்வாய்க்கிழமை)
நேரம்: காலை 9 முதல் மதியம் 2 மணி வரை
மின் தடை செய்யப்படும் பகுதிகள்: காந்தி நகா், செங்குட்டை, காட்பாடி, கல்புதுாா், காங்கேயநல்லூா், வண்டறந்தாங்கல், கழிஞ்சூா், கிறிஸ்டியான்பேட்டை, பழைய காட்பாடி, பள்ளிக்குப்பம், விருதம்பட்டு, கன்சாலூா் வடுகன்குட்டை , எல்.ஜி.புதூா், அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.