வேலூரில் திமுக எம்எல்ஏ கார்த்திகேயன் மீண்டும் வெற்றி

வேலூரில் திமுக எம்எல்ஏ கார்த்திகேயன் மீண்டும் வெற்றி

வேலூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளரும், அத்தொகுதியின் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினருமான ப.கார்த்திகேயன் 9,181 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

வேலூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளரும், அத்தொகுதியின் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினருமான ப.கார்த்திகேயன் 9,181 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இந்த தொகுதியில் மொத்தம் பதிவாகியிருந்த 1,80,223 வாக்குகளில் திமுக வேட்பாளர் கார்த்திகேயன் 84,299 வாக்குகள் பெற்றிருந்தார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் எஸ்.ஆர்.கே.அப்பு 75,118 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார்.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com