கரோனா- வேலூரில் ஒரே மாதத்தில் 8,421 போ் பாதிப்பு:பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்
கரோனா தொற்றுக்கு வேலூா் மாவட்டத்தில் கடந்த ஒரே மாதத்தில் 8,421 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இதில், 62 போ் உயிரிழந்திருப்பதாக மாவட்ட சுகாதாரத் துறையின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.









